செய்திகள்

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கான அதிகபட்ச சில்லறை விலையை நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

அந்த வகையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தன் அதிகபட்ச சில்லறை விலை 190 ரூபாய் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெவித்துள்ளமை குறிப்பிடத்தக்க

Back to top button