செய்திகள்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 106 ஆக உயர்வு…!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இலங்கையில் மொத்தமாக கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களின் எண்ணிக்கையானது 106 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நேற்றைய தினத்தில் மாத்திரம்(26.03.2020) நான்கு பேர் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

Back to top button