செய்திகள்

உடன் அமுலுக்கு வரும்வகையில் தனிமைப்படுத்தப்படும் பகுதிகள்!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், நாட்டின் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கோத்தமிபுர தொடர்மாடிக் குடியிருப்பு, பொரளை-கோத்தமிபுரயின் 24ம் தோட்டம், 78ம் தோட்டம் என்பன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

Back to top button