செய்திகள்

ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார்? – அமைச்சர் பதில்

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தற்போது சிறையிலுள்ள நௌபர் மௌலவியே என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Source : Hiru news

Back to top button