செய்திகள்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் ஏழு நாட்களில்…

2020 ஆம் ஆண்டு நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

Back to top button