செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மூவருக்கு கொரோனா

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இரண்டு வார்டுகளும் சத்திர சிகிச்சைப் பிரிவும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

குறித்த வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவத்துள்ளது.

Back to top button