செய்திகள்

க.பொ.த. சாதாரண தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சரின் தீர்மானம்..!

நாடு முகங்கொடுத்துள்ள கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக, ஜனவரி மாதம் நடைபெறவுள்ள கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பாக கல்வி அமைச்சர் முக்கிய விடயமொன்றை பகிர்ந்துள்ளார்.

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையானது, தீர்மானிக்கப்பட்ட திகதியில் நடத்தப்படுமா? அல்லது திகதிகள் மாற்றப்படுமா? என்பது தொடர்பில் எதிர்வரும் 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும்.

குறித்த தகவலை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Back to top button