செய்திகள்

சற்று முன்னர் கொரோனாவிடம் சிக்கிய மேலும் இருவர்….! 150 பேருக்கு கொரோனா…!

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கைமைய சற்று முன்னர் இருவருக்கு கொரோனா தொற்று காணப்படுகின்றமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மாத்திரம் கொரோனா வைரஸினால் நால்வர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து 21 பேர் வீடு திரும்பியுள்ளதோடு இதுவரை இலங்கையில் கொரோனாவினால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Back to top button