செய்திகள்

சற்று முன்னர் வெளியான செய்தி..!

4 வீதம் நிலவிய வருமான வரி, புதிய வரி சீரமைப்புடன் 18 வீதம் வரை குறைவடைந்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை தகவல் தொழிநுட்ப பிரிவு சகல வரிகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


 

Back to top button