செய்திகள்

சுகாதார அமைச்சர் பவித்ராவுக்கு கொரோனா ?

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பி.பி.சி.யின் சிங்கள சேவை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அவர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போதே அவருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Back to top button