செய்திகள்

சேவல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு குற்றவாளியாக சேவல் கைது!

இந்தியாவின் தெலுங்கானா பிரதேசத்தில் சேவல் தாக்கி 45 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனால் குறித்த சேவல் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட சேவல் பந்தயத்தின் போது குறித்த சேவல் தப்பி சென்றுள்ளதுடன், அதை பிடிக்க முற்பட்ட போது அதன் காலில் கட்டப்பட்டிருந்த கூரிய ஆயுதம் தாக்கி அவர் மரணித்துள்ளதாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

Back to top button