செய்திகள்

தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்ட மேலும் சில பகுதிகள்

மாத்தளை மாவட்டத்தின் இரண்டு பகுதிகளிலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பகுதியில் உள்ள 10 கிராம சேவகர் பிரிவுகளிலும் அமுலிலிருந்து தனிமைப்படுத்தல் உத்தரவுகள் நீக்கப்பட்டுள்ளன.

மாத்தளை மாவட்டத்தின் இஸ்மான் மாவத்தை, மீதெனிய கிராமசேவகர் பிரிவின் வரக்காமுற பகுதி என்பன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பகுதியில் அமைந்துள்ள கீழ்கண்ட கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

  • 162 A  காத்தான்குடி 06 தெற்கு கிராம சேவகர் பிரிவு
  • 162 B காத்தான்குடி 06 மேற்கு கிராம சேவகர் பிரிவு
  • 164 காத்தான்குடி 04 கிராம சேவகர் பிரிவு
  • 164 B காத்தான்குடி 05 வடக்கு கிராம சேவகர் பிரிவு
  • 164 A காத்தான்குடி 05 கிராம சேவகர் பிரிவு
  • 164 C காத்தான்குடி 04 மேற்கு கிராம சேவகர் பிரிவு
  • 167 காத்தான்குடி 01 கிராம சேவகர் பிரிவு
  • 167 C புதிய காத்தான்குடி தெற்கு கிராம சேவகர் பிரிவு
  • 167 D காத்தான்குடி மேற்கு கிராம சேவகர் பிரிவு
  • 167 E காத்தான்குடி மத்திய கிராம சேவகர் பிரிவு

Back to top button