செய்திகள்

தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பதா? நாளை மறுதினம் தீர்மானம்

தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் நாளை மறுதினம் (27) அறிவிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Back to top button