செய்திகள்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிப்பு!

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டு, அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி செப்டெம்பர் 21 அதிகாலை 4.00 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொவிட்-19 தடுப்பு செயலணிக் கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Back to top button