செய்திகள்

நாட்டில் மேலும் இரு பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தல்

நாட்டில் மேலும் இரு பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், குருணாகல் மாவட்டத்தின் நிரவிய, நிகடலுபொத்த ஆகிய இரு கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 

இதேவேளை, குளியாப்பிட்டி பிரதேசத்தில் இரண்டாம் அலை ஆரம்பமாகியுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் வைத்தியர் உத்பல சங்கல்ப தெரிவித்துள்ளார்.

Back to top button