செய்திகள்

நாட்டை முடக்குவதற்கு தீர்மானமில்லை ; இறுதி முடிவுகள் இன்று அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு விதிப்பதற்கோ, நாட்டை முடக்குவதற்கோ எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

எனினும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் எனவும், குறிப்பாக நடமாட்டங்கள் கடுமையாக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான முடிவுகள் இன்று இராணுவத் தளபதி வெளியிடுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Back to top button