செய்திகள்

நான்கு மாவட்டங்களில் 12 கிராம சேவர் பிரிவுகள் தனிமைப்படுத்தல்

நான்கு மாவட்டங்களில் உள்ள 12 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6.00 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டம்:

  • மஹரமக பொலிஸ் பிரிவு – பமுனுவ, ஹொன்னந்தர மற்றும் தெல்தர கிராம சேவகர் பிரிவுகள்

கம்பஹா மாவட்டம்: 

  • கிரிந்திவெல பொலிஸ் பிரிவு – குட்டிவில கிராமசேவகர் பிரிவு

வவுனியா மாவட்டம்: 

  • பூவரசங்குளம் பொலிஸ் பிரிவு – குருக்கள்புதுக்குளம் கிராமர் சேவகர் பிரிவு

இரத்தினபுரி மாவட்டம்:

  • எல்பிட்டிய பொலிஸ் பிரிவு – பல்லேகம, உடகம, புதிய நகரம் கிரமசேவர் பிரிவுகள்
  • பாணமுர பொலிஸ் பிரிவு – வலல்கொட, சுதுகல, பணாமுர ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் 
  • வேவல்வத்தை பொலிஸ் பிரிவு – ரத்கம கிராம சேவகர் பிரிவு 

Back to top button