செய்திகள்

பாடசாலைகளை மூடுவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அனைத்துபாடசாலைகளையும் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் அனைத்து மேலதிக வகுப்புக்களையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை கு

Back to top button