செய்திகள்

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு: முழு விபரம் இதோ..!

எதிர்வரும் திங்கட் கிழமை(23.08.2021) முதல் பேக்கரி பொருட்களின் விலை  அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் , பாணின் விலை 5 ரூபாவினாலும், ஏனைய பேக்கரி பொருட்களின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  ஒரு கிலோ கிராம் கேக்கின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்  தெரிவித்துள்ளது. 

Back to top button