செய்திகள்

புலமைப்பரிசில் – உயர்தரப் பரீட்சைகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான அறிவித்தல்

2021 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்காக இதுவரையில் விண்ணப்பிக்காத மாணவர்களின் நலன் கருதி, விண்ணப்ப கால அவகாசம் எதிர்வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Back to top button