செய்திகள்
மக்களின் நலன் கருதி அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம்…!
மக்களின் நலன் கருதி அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம்…!
ஊரடங்கு உத்தரவு தளர்த்தபபட்டுள்ள பகுதிகளில் அமையப்பெற்றுள்ள அனைத்து தனியார் மற்றும் அரச வங்கிகளையும் திறக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் இந்த பணிப்புரையை சற்று முன்னர் வழங்கியுள்ளார்.