செய்திகள்

மக்களே ! நாடளாவிய ரீதியில் ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்தவகையில், நடளாவிய ரீதியில் இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கை அமுல்படுத்தபடவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

Back to top button