செய்திகள்

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

உடன் அமுலுக்கு வரும் வகையில் நாட்டின் மேலும் சில பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டம்:

  • மொரட்டுமுல்ல பொலிஸ் பிரிவு – வில்லோர தோட்டம் கிராம சேவகர் பிரிவு

நுவரெலியா மாவட்டம்:

  • ஹட்டன் பொலிஸ் பிரிவு – போடைஸ் தோட்டம் கிராம சேவகர் பிரிவு

கம்பஹா மாவட்டம்:

  • கடவத்தை பொலிஸ் பிரிவு – எல்தெனிய தேவாலய வீதி மற்றும் ரணவிரு தர்மசிறி மாவத்தை முதலான கிராம சேவகர் பிரிவுகள் 

இரத்தினபுரி மாவட்டம்:

  • இரத்தினபுரி பொலிஸ் பிரிவு – கங்குல்விட்டி கிராம சேவகர் பிரிவு
  • இறக்குவானை பொலிஸ் பிரிவு – பொத்துபிட்டி வடக்கு கிராம சேவகர் பிரிவு
  • கலவான பொலிஸ் பிரிவு -ஹப்புகொட கிராம சேவகர் பிரிவு

களுத்துறை மாவட்டம்:

  • தொடாங்கொட பொலிஸ் பிரிவு – போம்புவல கிராம சேவகர் பிரிவு

Back to top button