செய்திகள்
மேலும் 6 பேருக்கு கொரோனா – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இராஜகிரியவில் உள்ள கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் தற்சமயம் இடம்பெறும் ஊடக சந்திப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கைமய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒருபோதும் நாட்டை முடக்க மாட்டேன் – ஜனாதிபதி கோத்தாபய
இலங்கைக்கான பயணிகள் விமான சேவைகள் நாளை முதல் முடக்கம்
Sources : hirunews.lk/tamil