செய்திகள்

யாழ்.பருத்தித்துறையில் மரண சடங்கில் கலந்துகொண்டவருக்கு கொரோனா: குருக்கல் உட்பட 8 பேர் தனிமைப்படுத்தலில்..

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற மரண சடங்கொன்றில் கலந்து கொண்ட ஒருவருக்கு, பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, உயிரிழந்தவரின் குடும்பத்தினர் உள்ளிட்ட 08 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

மேலும், குறித்த மரண சடங்கில் கிரிகைகள் செய்த குருக்கள், அவரது உதவியாளர் உள்ளிட்ட 08 பேரே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏனையவர்களை அடையாளம் காணும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. 

Back to top button