செய்திகள்

வடமாகாணத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

வடமாகாணத்தில் இன்று, இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள், திடீர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளராக நியமிக்கப்பட்ட செல்லத்துரை குலபாலச்செல்வனின் நியமனத்தை இடைநிறுத்தியதற்கு எதிராகவே  இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக, பணிப்புறக்கணிப்பு ஈடுபட்டோர் தெரிவித்துள்ளனர்.

Back to top button