செய்திகள்

வட மாகாணத்தில் இன்றைய தினம் 143 பேருக்கு கொரோனா

வட மாகாணத்தில் இன்றைய தினம் 143 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

743 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில் இவ்வாறு 143 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Back to top button