செய்திகள்

ஷாஜகான் பட மின்னலை பிடித்து படலை பாடி அசத்தும் தளபதி விஜய்.. வீடியோ இதோ..

தளபதி விஜய்யின் குரலில் பல பாடல்கள் வெளிவந்து ஹிட்டாகி இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து, இந்த கொரானா தாக்கம் குறைந்து பிறகு வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர்.

இப்படத்திற்கு இசையமைபாளர் அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்பட்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்துமே மிகவும் சிறப்பாக வந்துள்ளது.

அதிலும் அனிருத்தின் இசையில் இப்படத்தில் விஜய் பாடியுள்ள குட்டி ஸ்டோரி பாடல் இந்திய அளவில் அல்ல, உலகமெங்கும் வைரல்.

விஜய்யின் படங்களில் வெளிவந்த பாடல்களில் ஷாஜகான் படத்தில் இடம்பெற்றுள்ள மின்னலை பிடித்து பாடல் ரசிகர்களால் மறந்துவிட முடியாது.

இப்பாடலை விஜய் பட வில்லை என்றாலும் பல வருடங்களுக்கு முன் விஜய் கலந்து விழா ஒன்றில் தனது குரலில் இப்பாடலை பாடி அசத்தி வுள்ளர்.

இதோ அந்த வீடியோ..

Back to top button