செய்திகள்

இன்றைய நாள் (05-12-2018)

“அழுது நீ கோழையாகாதே! உனக்கு நண்பன் நீயே! உன்னை காப்பற்ற வருபவர் எவர் உளர்? நீயே உன் காவலன்….ஆதலினால் யாரையும் எதற்கும் எதிர்பார்க்காதே!”: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (05.12.2018 )..!


05.12.2018 விளம்பி வருடம் கார்த்­திகை மாதம் 19ஆம் நாள் புதன்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச திர­யோ­தசி திதி பிற்பகல் 1.08 வரை. அதன் மேல் சதுர்த்­தசி திதி. விசாகம் நட்சத்திரம் பின்­னி­ரவு 4.53 வரை .பின்னர் அனுஷம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை சதுர்த்தசி சித்­த­யோகம் கீழ் நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரம் அஸ்­வினி. சுப­நே­ரங்கள் 9.00-–10.00, மாலை 4.45-–5.45, ராகு காலம் 12.00–-1.30, எம­கண்டம் 7.30–-9.00, குளி­கை­காலம் 10.30-–12.00 வார­சூலம் – வடக்கு (பரி­காரம் -பால்)

மேடம் : சிக்கல், சங்கடம்

இடபம் : பக்தி, ஆசி

மிதுனம் : பகை, விரோதம்

கடகம் : விவேகம், வெற்றி

சிம்மம் : அன்பு, பாசம்

கன்னி : ஜெயம், புகழ்

துலாம் : பரிவு, பாசம்

விருச்­சிகம் : அமைதி, சாந்தம்

தனுசு : மகிழ்ச்சி, சந்­தோஷம்

மகரம் : தடை, தாமதம்

கும்பம் : சுபம், மங்­களம்

மீனம் : வரவு, லாபம்

பெரு­மைக்­கு­ரிய மூன்று அறி­­க­ுறிகள் ;ஒன்று தோற்­றத்தில் எளிமை. இரண்டு செயலில் மனி­தத்­தன்மை.மூன்று வெற்­றியில் வெறி­யின்மை.

புதன்,சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள் ;1,5

பொருந்தா எண்கள் ; 6, 8,9.

அதிர்ஷ்ட வர்ணங்கள்; மஞ்சள், சாம்பல் இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

இன்றைய நாள் (05-12-2018) 1

Back to top button