செய்திகள்

157 பேருடன் பயணித்த விமானம் விபத்து!

+157+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%21

எத்தியோப்பிய விமானசேவைக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று 157 பேருடன் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் பயணித்த பயணிகள் அனைவரும் மரணித்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அட்டிஸ் அபாபா (Addis Ababa) நகரில் இருந்து நைரோபி (Nairobi)நோக்கி பயணித்த வேளையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இன்று இடம்பெற்ற இந்த விபத்து குறித்து எத்தியோப்பிய பிரதமர் அபி அஹமட் (Abiy Ahmed) தமது அனுதாபத்தை பயணிகளின் குடும்பத்தவர்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.




157 பேருடன் பயணித்த விமானம் விபத்து! 1

157 பேருடன் பயணித்த விமானம் விபத்து! 2

Back to top button