செய்திகள்

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 188 ஆக உயர்வு!

கொழும்பு, தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


அதன்படி நாடு முழுவதும் இன்று இடம்பெற்ற 8 குண்டு வெடிப்பு சம்பவங்களில் 188 பேர் உயிரிழந்துள்ளதுடன் 469 பேர் காயமடைந்துள்ளனர். 

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 188 ஆக உயர்வு! 1

Back to top button