செய்திகள்

வாகன சாரதிகளுக்கு 2 வார கால அவகாசம்

வாகன சாரதிகளுக்கு 2 வார கால அவகாசம் 1

நாட்டிலுள்ள அனைத்து நகரங்களிலும் வாகனப் போக்குவரத்து சட்டத்தை கடைப்பிடிக்க வாகன சாரதிகளுக்கு கால அவகாசம் வழங்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் குறித்த சட்டத்தைக் கடைப்பிடிக்க வாகன சாரதிகளுக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button