செய்திகள்

தற்கொலை குண்டு தாக்குதல் : பலி எண்ணிக்கை 321 ஆக உயர்வு, வெளிநாட்டவர்கள் 38 பேர் பலி

கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாட்டில் 8 இடங்களில்இடம் பெற்ற மிலேச்சதனமான தற்கொலை  குண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளதுடன் 500 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியாசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்கொலை குண்டு தாக்குதல் : பலி எண்ணிக்கை 321 ஆக உயர்வு, வெளிநாட்டவர்கள் 38 பேர் பலி 1
இவ்வாறு தற்கொலைதாரிகளால் நடத்தப்பட்ட குண்டு தாக்குதாலில் இலங்கையர்கள் உட்பட பல வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இக் கொடூர தாக்குதலில் 38 வெளிநாட்டவர்கள் உயிரழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button