செய்திகள்

ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான புதிய தொழிற்பட்டியல்!

ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான புதிய தொழிற்பட்டியலை (Skilled Occupation List) அரசு வெளியிட்டுள்ளது.
2019ம் ஆண்டுக்கான இப்புதிய மேம்படுத்தப்பட்ட தொழிற்பட்டியலில் ஏற்கனவே இருந்தவற்றைவிட புதிதாக 36 தொழில்கள் Medium & Long-Term Strategic Skills List(MLTSSL)-இல் சேர்க்கப்பட்டுள்ளன.
Medium & Long-Term Strategic Skills List -இல் இதுவரை 176 தொழில்கள் பட்டியலிடப்பட்டிருந்தநிலையில் மார்ச் 11 முதல் இவ்வெண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளது.
உதைபந்தாட்ட வீரர்கள், டென்னிஸ் பயிற்றுவிப்பாளர்கள், நடன இயக்குனர்கள், geophysicists, multimedia specialists போன்றன புதிதாக சேர்க்கப்பட்ட தொழில்களுள் அடங்குகின்றன.
ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான தொழிற்பட்டியல் குறித்து தொழிற்றுறை அமைச்சுடனான கலந்துரையாடல்களையடுத்து இம்மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான MLTSSL தொழிற்பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தொழில்களின் முழுமையான விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
Arts Administrator or Manager  
Dancer or Choreographer
Music Director
Artistic Director
Tennis Coach
Footballer
Environmental Manager  
Musician (Instrumental)
Statistician
Economist
Mining Engineer (excluding Petroleum
Petroleum Engineer
Engineering Professionals nec
Chemist
Food Technologist
Environmental Consultant
Environmental Research Scientist
Environmental Scientists nec
Geophysicist
Hydrogeologist
Life Scientist (General
Biochemist
Biotechnologist
Botanist
Marine Biologist
Microbiologist
Zoologist
Life Scientists nec
Conservator
Metallurgist
Meteorologist
Natural and Physical Science Professionals nec
University Lecturer
Multimedia Specialist
Software and Applications Programmers nec
Horse Trainer
இதேவேளை விவசாய மற்றும் பண்ணை வேலைகளுக்கு வெளிநாடுகளிலிருந்து ஆட்களை வரவழைப்பதற்கு ஏதுவாக  ஆஸ்திரேலியாவுக்கான Regional Occupation List-இல் புதிதாக 18 தொழில்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
Aquaculture Farmer
Cotton Grower
Fruit or Nut Grower
Grain, Oilseed or Pasture Grower (Aus)/field crop grower (NZ)
Mixed Crop Farmer
Sugar Cane Grower
Crop Farmers nec
Beef Cattle Farmer
Dairy Cattle Farmer
Mixed Livestock Farmer
Deer Farmer
Goat Farmer
Pig Farmer
Sheep Farmer
Livestock Farmers nec
Mixed Crop and Livestock Farmer
Dentist
Anaesthetist 
இதுகுறித்த மேலதிக விபரங்களுக்கு immi.homeaffairs.gov.au என்ற இணையத்தளத்திற்குச் செல்லவும்.
ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான புதிய தொழிற்பட்டியல்! 1

Back to top button