செய்திகள்

காலையில் முதல் ஆளாக அஜித் வாக்களிக்க வந்த முழு வீடியோ இதோ

காலையில் முதல் ஆளாக அஜித் வாக்களிக்க வந்த முழு வீடியோ இதோ 1
தல அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கு நடிகர். இவர் எப்போதும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்க மாட்டார்.
ஆனாலும், இவர் வாக்களிக்க மட்டும் ஒரு நாளும் தவறியது இல்லை, அனைத்து தேர்தலிலும் முதல் ஆளாக ஜனநாயக கடமையை அளிக்கும் இவர் இன்றும் வாக்களிக்க முதல் ஆளாக வந்தார்.
இவர் வருவதை அறிந்த ரசிகர்கள் அதிகாலை முதலே அஜித்தை பார்க்க காத்திருந்தனர், அஜித் வழக்கம் போல் 7.15க்கு எல்லாம் வந்தார்.
அவர் வந்ததும் ரசிகர்கள் தல என்று கூச்சலிட்டனர், 

Back to top button