செய்திகள்

ஒரு குடும்பமே பரிதாபமான முறையில் உயிரிழந்த சோகம்..

%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%87+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D..

கிரிந்த கடற்பரப்பில் நீராடச் சென்று அலையில் சிக்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாயார்  உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு குறித்த தாயார் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் கணவர் மற்றும் அவரது இரு பிள்ளைகளும் கடந்த 22 ஆம் திகதி கடற்பரபில் நீராடச் சென்ற போது, இரு பிள்ளைகளும் கணவரும் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.

இந்நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரு குடும்பமே பரிதாபமான முறையில் உயிரிழந்த சோகம்.. 1 ஒரு குடும்பமே பரிதாபமான முறையில் உயிரிழந்த சோகம்.. 2
ஒரு குடும்பமே பரிதாபமான முறையில் உயிரிழந்த சோகம்.. 3
ஒரு குடும்பமே பரிதாபமான முறையில் உயிரிழந்த சோகம்.. 4
ஒரு குடும்பமே பரிதாபமான முறையில் உயிரிழந்த சோகம்.. 5 ஒரு குடும்பமே பரிதாபமான முறையில் உயிரிழந்த சோகம்.. 6 ஒரு குடும்பமே பரிதாபமான முறையில் உயிரிழந்த சோகம்.. 7 ஒரு குடும்பமே பரிதாபமான முறையில் உயிரிழந்த சோகம்.. 8
ஒரு குடும்பமே பரிதாபமான முறையில் உயிரிழந்த சோகம்.. 9    ஒரு குடும்பமே பரிதாபமான முறையில் உயிரிழந்த சோகம்.. 10   ஒரு குடும்பமே பரிதாபமான முறையில் உயிரிழந்த சோகம்.. 11 ஒரு குடும்பமே பரிதாபமான முறையில் உயிரிழந்த சோகம்.. 12 ஒரு குடும்பமே பரிதாபமான முறையில் உயிரிழந்த சோகம்.. 13 ஒரு குடும்பமே பரிதாபமான முறையில் உயிரிழந்த சோகம்.. 14

Back to top button