செய்திகள்

வரலாறு காணாத வெற்றியில் விஸ்வாசம், முக்கால்வாசி பேருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் கடந்த 10ஆம் தேதி வெளியானது. படம் முழுக்க முழுக்க சென்டிமெண்ட் காட்சிகளால் நிறைந்ததால் தியேட்டர்கள் அனைத்தும் குடும்பங்களால் நிறைந்துள்ளன.
இதனால் எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழ் சினிமாவின் ஒரு படம் மிக பெரிய வெற்றியை அடைந்துள்ளது. தியேட்டருக்கே செல்லாதவர்கள் கூட தியேட்டருக்கு இந்த படத்திற்காக சென்றுள்ளனர்.
அப்படி தான் தஞ்சாவூரில் உள்ள ஒரு திரையரங்கில் இதற்கு முன் ஹவுஸ்புல் ஆனதே கிடையாது. ஆனால் தற்போது விஸ்வாசம் படத்தினால் பல பேருக்கு டிக்கெட்டே கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வரலாறு காணாத வெற்றியில் விஸ்வாசம், முக்கால்வாசி பேருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை! 1

Back to top button