செய்திகள்

வெடி குண்டு தாக்குதல்களை தாமே நடத்தினோம் – ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

இலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளிட்ட 8 பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது.

ரொயிட்டர் செய்தி சேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஈரானில் இயங்கும் அந்த அமைப்பின், அமாக் எனும் ஊடக பிரிவினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக அந்த செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையினுள் மேலும் குண்டு தாக்குதல்களை நடத்த தேசிய தவுஹித் ஜமாத் அமைப்பு தயாராகி வருவதாக இந்திய அதிகாரிகள்


வெடி குண்டு தாக்குதல்களை தாமே நடத்தினோம் - ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு 1

Back to top button