செய்திகள்

போட்டியிலேயே தமிழகத்தில் இத்தனை கோடி வசூலா விஸ்வாசம், வேற லெவல் மாஸ்

தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. அதிலும் தமிழகத்தில் அஜித்தின் ஆல்டைம் பெஸ்ட்டாக இப்படம் இருக்கும் என்றும் சொல்கின்றனர்.
அந்த விதத்தில் பேட்ட என்ற பிரமாண்ட படம் போட்டிக்கும் வந்தும் விஸ்வாசம் தமிழகத்தில் ரூ 70 கோடிகளுக்கு மேல் தற்போது வரை வசூல் செய்துவிட்டதாம்.
எப்படியும் விஸ்வாசம் ரூ 100 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்யும் என அடித்து சொல்கின்றனர்.
மேலும், மெர்சல், சர்கார் படம் ரூ 120 கோடி தமிழகத்தில் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது, இதை விஸ்வாசம் நெருங்குமா? பார்ப்போம்.

Thank you cineulagam.com

போட்டியிலேயே தமிழகத்தில் இத்தனை கோடி வசூலா விஸ்வாசம், வேற லெவல் மாஸ் 1

Back to top button