செய்திகள்

மாஸாக வெளியான அஜித் பட போஸ்டர்

அஜித் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அடுத்த பட வேலைகளில் உடனேயே இறங்கிவிட்டார். படத்திற்கான படப்பிடிப்பு வேகமாக ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
இப்பட அடுத்த அதிகாரப்பூர்வ தகவல் வர நேரம் ஆகும் என ரசிகர்கள் நினைத்தார்கள், ஆனால் அதிரடியாக நேற்று பட பெயருடன் ஃபஸ்ட் லுக்கும் வெளியாகிவிட்டது.
ரசிகர்கள் செம ஷாக் ஆனாலும் போஸ்டரை கொண்டாடி வருகிறார்கள். சரி அஜித்தின் புதுப்பட ஃபஸ்ட் லுக் பார்த்து பிரபலங்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.
மாஸாக வெளியான அஜித் பட போஸ்டர் 1
மாஸாக வெளியான அஜித் பட போஸ்டர் 3

The name! The gaze! The craze! Pink goes black and white.
நேர்கொண்ட பார்வை. எத்தனை எத்தனை அர்த்தம் பொதிந்த பெயர் !
மிக நன்று.#NerkondaPaaravai #AjithKumar pic.twitter.com/Z8BglK7GCd

335 people are talking about this

#நேர்கொண்டபார்வை தல மாபெரும் கம்பீரம்…மிக சிறப்பு இயக்குனர் வினோத் அவர்களே…#Thala59 #NERKONDAPAARVAI pic.twitter.com/PEKu3NjYhR

211 people are talking about this

I learnt just now from a friend that ‘Ner Konda Paarvai’ comes from a poem written by mahakavi Bharathiyar and that the poem talks about a ‘Pudhumai pen/modern woman’. There couldn’t have been a better title for our movie.

2,549 people are talking about this

Back to top button