செய்திகள்

விஸ்வாசம் படம் தாண்டி அஜித் கொடுத்த ஹிட் படங்கள் ஒரு பார்வை

இது சினி உலகம் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
அஜித் இப்போது தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு பெரிய நடிகராக வளர்ந்து இருக்கிறார். ஆரம்பத்தில் இவரும் சினிமாவில் ஒரு இடம் பிடிக்க சந்திக்காத பிரச்சனை, கஷ்டங்களே இல்லை.
அவரே இதற்கு முன் கொடுத்த சில பேட்டிகளில் கூறியுள்ளார். எவ்வளவு உயர்ந்தாலும் அதை வெளியே காட்டாமல் சாதாரண மனிதராக எப்போதும் நடந்து கொள்வது அவரிடம் உள்ள ஒரு நல்ல விஷயம்.

தற்போது விஸ்வாசம் படம் மூலம் வெற்றியை கொண்டுள்ள அஜித் இதற்கு முன் எத்தனை ஹிட் படங்களை கொடுத்துள்ளார் என்பதை பார்ப்போம்.

1.ஆசை
2.காதல் கோட்டை
3.காதல் மன்னன்
4.வாலி
5.முகவரி6.கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
7.தீனா
8.அமர்க்களம்
9.சிட்டிசன்
10.பூவெல்லாம் உன் வாசம்
11.வில்லன்
12.வரலாறு
13.பில்லா
14.மங்காத்தா
15.ஆரம்பம்
16.வீரம்
17.என்னை அறிந்தால்
18.வேதாளம்
19விஸ்வாசம்

விஸ்வாசம் படம் தாண்டி அஜித் கொடுத்த ஹிட் படங்கள் ஒரு பார்வை 1

Back to top button