செய்திகள்

திருக்கோணேஸ்வரத்தின் தேர் உற்சவம்

திருகோணமலை, பிரமோற்சவத்தின் 17ஆம் நாளான இன்று அருள்மிகு திருக்கோணேஸ்வரத்தின் தேர் உற்சவம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இவ்வுற்சவத்தில் மாதுமையம்பாள் சமேத கோணேஸ்வரப் பெருமான் தேரில் வலம் வந்து அருள் பாலித்துள்ளார்.
இதன்போது பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நாளை அதிகாலை 7 மணியளவில் பாவநாச தீரத்தசுனையில் தீர்த்த உற்சவம் நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
மறுநாள் பூங்காவனத் திருவிழாவும், தெற்பத் திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருக்கோணேஸ்வரத்தின் தேர் உற்சவம் 1
திருக்கோணேஸ்வரத்தின் தேர் உற்சவம் 2

திருக்கோணேஸ்வரத்தின் தேர் உற்சவம் 3

திருக்கோணேஸ்வரத்தின் தேர் உற்சவம் 4

Back to top button