செய்திகள்
மட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்து ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்!
மட்டக்களப்பு, புனாணை பகுதியில் அமைந்துள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை உயர் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வந்து அதன் செயற்பாடுளையும் ஏனைய நடவடிக்கைகளையம் ஒழுங்குபடுத்த திட்டமிட்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.