செய்திகள்

சிலாபத்தில் பதற்றம் ; நாளை காலை வரை பொலிஸ் ஊரடங்கு!

Source : http://www.virakesari.lk

சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 6.00 மணிவரை உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிலாபத்தில் பதற்றம் ; நாளை காலை வரை பொலிஸ் ஊரடங்கு! 1
இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் உண்டான அசாதாரண நிலையினை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த பொலிஸ் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது..
சிலாபத்தில் பதற்றம் ; நாளை காலை வரை பொலிஸ் ஊரடங்கு! 2

Back to top button