Be where the world is going
Browsing Category

செய்திகள்

பறவைகள் மோதியதால் விமானம் அவசரமாக தரையிறக்கம் – 226 பயணிகளை காப்பாற்றிய விமானி

பறவைகள் மோதியதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது இதில் பயணித்த 226 பேர் காப்பாற்றப்பட்டதாக சர்வதேச ஊடங்கள் தவலை வெளியிட்டுள்ளது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் என்ஜீன்கள் பழுதானதால் சாமர்த்தியமாக அருகில் உள்ள காட்டில் தரையிறக்கி…

மயிலிட்டி துறைமுகம் மக்களிடம் கையளிப்பு

உயர் பாதுகாப்பு வலையமாக இருந்த மயிலிட்டி துறைமுகம் புனரமைப்பு செய்யப்பட்டு நேற்று பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது. வடக்கிற்கு மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான…

இந்திய சுதந்திர தினம்: “வல்லபாய் பட்டேலின் கனவை நனவாக்கியுள்ளோம்” – நரேந்திர மோதி

இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிவைத்து பிரதமர் நரேந்திர மோதி பேசுகிறார். காஷ்மீர் குறித்து பேசிய மோதி, " சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏவை ரத்து செய்தது மூலம் சர்தார் வல்லபாய் படேலின் கனவை…

அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது – இந்திய அரசு முடிவு

விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனுக்கு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது "வீர் சக்ரா விருது" வழங்கி இந்தியா கௌரவிக்கவுள்ளது. வீர தீர செயல்களுக்காக வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதுதான் "வீர் சக்ரா". கடந்து செல்க…

திருநெல்வேலியில் முகமூடி கொள்ளையர்களை விரட்டியடித்த முதியவர்கள் – பதற வைக்கும் சிசிடிவி…

திருநெல்வேலியில் முகமூடி கொள்ளையர்களை விரட்டியடித்த முதியவர்கள் - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் https://www.facebook.com/BBCnewsTamil/videos/492137308255348/

இலங்கையை உலுக்கும் சீரற்ற வானிலை…

நுவரெலியா, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு எதிர்வரும் 24 மணித்தியால காலப்பகுதிக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அம்பகமுவ, கொத்மலை மற்றும் நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில்…

Jio Giga Fiber எப்படி வாங்குவது? எவ்வளவு கட்டணம்? – ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி வெளியிட்ட…

ஜியோ கிகா ஃபைபரை ரிலையன்ஸ் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. இது இந்தியத் தொலைத்தொடர்பு துறையில் உண்மையில் மிகப்பெரிய புரட்சி என்று கூறும் தொலைத்தொடர்பு வல்லுநர்கள், இது புதிய வாய்ப்புகளுக்கு திறவுகோலாக அமையும் என்கிறார்கள்.…

பா.ஜ.கவை நெருங்கும் ரஜினிகாந்த்: அரசியல் ரீதியாக பலனளிக்குமா?

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில், பா.ஜ.க. தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை புகழ்ந்து பேசிய ரஜினி, காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவையும் வெகுவாக ஆதரித்துள்ளார். சட்டமன்ற தேர்தலின்போது…

இலங்கை: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அறிவிப்பு

Sources : -BBC Tamil ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக, பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு, கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று…

இலங்கை அரசியலில் அதிரடி : பொதுஜன பெரமுனவின் சம்மேளனம் இன்று

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது சம்மேளனம் இன்று இடம்பெறவுள்ளது. இன்று மாலை 3 மணிக்கு சுகததாச உள்ளர அரங்கில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த சம்மேளனம் இடம்பெறவுள்ளது. இதில் பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More