செய்திகள்

27 ஆம் திகதி COVID-19 தடுப்பூசி இறக்குமதி செய்யப்படும்: ஜனாதிபதி தெரிவிப்பு – covid vaccine in sri lanka

எதிர்வரும் 27 ஆம் திகதி நாட்டிற்கு COVID-19 தடுப்பூசி இறக்குமதி செய்யப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

களுத்துறை – வலல்லாவிட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

அதற்கமைய, இந்தியாவில் தயாரிக்கப்படும் Oxford-Astrazeneca தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்

Source
newsfirst
Back to top button