செய்திகள்

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் – Isolation sri lanka gn division

மாத்தளை மாவட்டத்தின் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று காலை 6.00 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மாத்தளை  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகஹாகொடுவ கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட அகலவத்த கிராமமும், அரஸ்கம கிராமமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவ‍ேளை மட்டக்களப்பு, மாத்தளை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 07 கிராம சேவகர் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் உத்தரவு இன்று காலை தளர்த்தப்பட்டது.

isolation sri lanka gn division
isolation sri lanka gn division
isolation sri lanka gn division
isolation sri lanka gn division

Back to top button