செய்திகள்

பால்மா பிரச்சினை குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடல் – Sri lanka milk powder issue update

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பால்மா பிரச்சினை குறித்து, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பால்மா இறக்குமதியின்போது, இறக்குமதி நிறுவனங்களுக்கும், நுகர்வோருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுவது குறித்து இதுபோது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, பால்மா இறக்குமதியின்போது, அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள சில வரிகளை குறைப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button