செய்திகள்

தம்புள்ள கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு..!

தம்புள்ளை கல்வி வலயத்திற்குட்பட்ட  அனைத்து பாடசாலைகளையும் நாளை முதல்(30.11.2020) மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Source
Virakesari
Back to top button