செய்திகள்

திரிபோசா வழங்கும் நடவடிக்கைகள் பாதிப்பு..!

கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள பிள்ளைகளுக்கு திரிபோசா விநியோகிக்கும் நடவடிக்கைகள் தற்சமயம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

சோளப் பயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் காரணமாக தற்போது திாிபோசா உற்பத்தி தடைப்பட்டுள்ளதாக குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்திரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

Back to top button